நீங்கள் தேடியது "October 11"
12 Oct 2019 12:06 PM GMT
மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்த தமிழக அரசுக்கு நன்றி - பொன். ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடு செய்திருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Oct 2019 10:50 AM GMT
"மோடி வந்ததால் தூய்மையானது மாமல்லபுரம்" - மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், பிரசாரம் செய்தார்.
11 Oct 2019 3:31 AM GMT
பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை : வெறிச்சோடிய மாமல்லபுரம் சாலைகள்
சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
11 Oct 2018 5:19 AM GMT
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில் இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது.