நீங்கள் தேடியது "Nellai Former DMK Mayor Murder"
3 Aug 2019 10:43 AM IST
உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி விசாரணை தீவிரம்
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த, சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
28 July 2019 10:38 AM IST
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : ரூ. 25 கோடி சொத்தை அடைய கொலையா?
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியை, சொத்துக்காக உறவினர்களே கூலிப்படை மூலம் கொலை செய்திருக்கலாம் என கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
24 July 2019 8:39 AM IST
நெல்லை 3 பேர் கொலை சம்பவம் : "குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்" - மாநகர காவல் ஆணையர் உறுதி
நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


