நீங்கள் தேடியது "NDA PM Modi"

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா?...அதிமுக தலைவர்களிடையே போட்டி...
30 May 2019 2:33 PM IST

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா?...அதிமுக தலைவர்களிடையே போட்டி...

பிரதமராக 2வது முறையாக மோடி இன்று பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

கூட்டணி கட்சியில் இருந்து அமைச்சர் ஆனவர்கள்... இந்த முறை கூட்டணி கட்சிக்கு இடம் கிடைக்குமா?
30 May 2019 1:39 PM IST

கூட்டணி கட்சியில் இருந்து அமைச்சர் ஆனவர்கள்... இந்த முறை கூட்டணி கட்சிக்கு இடம் கிடைக்குமா?

கடந்த முறை கூட்டணி கட்சியில் இருந்து மத்திய அமைச்சரவையில் நான்கு பேர் இடம்பெற்ற நிலையில் முழு மெஜாரிட்டியில் உள்ள பாஜக, இந்த முறையும் அதுபோல் வாய்ப்புகளை வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களால் தேர்வாகாமல் மத்திய அமைச்சர் ஆனவர்கள்...
30 May 2019 8:03 AM IST

மக்களால் தேர்வாகாமல் மத்திய அமைச்சர் ஆனவர்கள்...

கடந்த மத்திய அமைச்சரவையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த சிலர் மக்களவைக்கு தேர்வாகாமல், முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக பணியாற்றினர்.

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார்? யார்?...
29 May 2019 7:35 PM IST

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார்? யார்?...

கடந்த அமைச்சரவையில் பிரதமர் மோடி தவிர்த்து அமைச்சரவையில் 82 பேர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.

அமைச்சர் பதவி வேண்டாம் - மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்
29 May 2019 2:55 PM IST

"அமைச்சர் பதவி வேண்டாம்" - மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்

மத்திய அமைச்சர் பதவி தனக்கு வழங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்
28 May 2019 2:50 PM IST

நடிகர் ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்

"காங்., உட்கட்சி விவகாரம் - விமர்சிப்பது தவறு" - கே.எஸ். அழகிரி