நீங்கள் தேடியது "Navratri"

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கைது - நவராத்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம்
12 Oct 2021 6:55 AM GMT

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கைது - நவராத்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம்

தலைநகர் டெல்லியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த இருந்த பாகிஸ்தான் தீவிரவாதியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

விஜயதசமியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி : நெல்மணியில் அ எழுதிய குழந்தைகள்
8 Oct 2019 9:01 AM GMT

விஜயதசமியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி : நெல்மணியில் 'அ' எழுதிய குழந்தைகள்

விஜயதசமியையொட்டி, தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் திருஏடு ஆரம்பம் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

கொடைக்கானலில் தனியார் நட்சத்திர ஓட்டலில் கொலு நிகழ்ச்சி-சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு
6 Oct 2019 3:55 AM GMT

கொடைக்கானலில் தனியார் நட்சத்திர ஓட்டலில் கொலு நிகழ்ச்சி-சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது

ஒன்பது படிகட்டுகளுடன் அழகாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு...
30 Sep 2019 5:57 AM GMT

ஒன்பது படிகட்டுகளுடன் அழகாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு...

சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஒன்பது படிகட்டுகளுடன் அழகாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பக்தர்களை கவர்கிறது.

வட இந்தியாவில் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரி திருவிழா...
6 April 2019 5:10 AM GMT

வட இந்தியாவில் கொண்டாடப்படும் "சைத்ரா" நவராத்திரி திருவிழா...

வட இந்தியாவில் "சைத்ரா" மாதம் பிறந்துள்ளதையொட்டி, ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.

ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் - கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா
16 Oct 2018 5:52 AM GMT

ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் - கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.