Delhi CM Rekha Gupta Dance |நவராத்திரி கொண்டாட்டத்தில் தாண்டியா நடனமாடிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரேகா குப்தா, பெண்கள், சிறுமிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். மேலும், பெண்கள் தாண்டியா கோல்களை அடித்து வட்டமாக நடனமாடிய நிலையில், ரேகா குப்தாவும், அவர்களுடன் கலந்து கொண்டு, கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
Next Story
