நவராத்திரி முதல் நாள் - அமைச்சர் அமித் ஷா கொண்டாட்டம்

x

குஜராத்தில் நடைபெற்ற நவராத்தி விழாவின் முதல் நாள் கொண்டாட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். காந்தி நகரில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். அங்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜகவினர் கை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மேடைக்கு சென்று நவராத்தி முதல் நாள் விழாவை கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்