நீங்கள் தேடியது "Navaneethakrishnan"

மத்திய அரசு நீட்டை தமிழகத்தில் திணிக்கிறது - மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேச்சு
18 Nov 2019 1:40 PM GMT

"மத்திய அரசு நீட்டை தமிழகத்தில் திணிக்கிறது" - மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேச்சு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், நீட் தொடர்பாக நகைச்சுவையாக பேசினார்.

11, 12-ஆம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம்
15 Sep 2019 7:36 AM GMT

11, 12-ஆம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம்

11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் மிகப்பெரும் மாற்றத்தை செய்து, புதிய அரசாணை நாளை திங்கள் கிழமை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இடஒதுக்கீடு விவகாரம் : அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
2 July 2019 8:44 AM GMT

இடஒதுக்கீடு விவகாரம் : "அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பொருளாதார ரீதியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

10 % இட ஒதுக்கீடு - சான்று வழங்க தமிழக அரசு உத்தரவு
11 May 2019 1:30 PM GMT

10 % இட ஒதுக்கீடு - சான்று வழங்க தமிழக அரசு உத்தரவு

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு தகுதி உள்ளவர்களுக்கு சான்று அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் மன்றம் - 26/01/2019
26 Jan 2019 12:56 PM GMT

மக்கள் மன்றம் - 26/01/2019

மக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா ? வாக்கு அரசியலா ?

நிலத்தடி நீர் எடுப்பதற்கான வரைமுறைகள், விரைவில் அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
17 Oct 2018 8:20 AM GMT

"நிலத்தடி நீர் எடுப்பதற்கான வரைமுறைகள், விரைவில் அரசாணை வெளியிடப்படும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகர் முழுவதும் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை  - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
16 Oct 2018 11:05 AM GMT

"குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

குடிநீர் இணைப்பு பெற இணையத்தளம் விண்ணப்பிக்கும் திட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்

ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?
6 April 2018 3:47 AM GMT

ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?

முழு அடைப்பால் முடங்கிய தமிழகம்..ஒட்டுமொத்த குரலில் ஒலிக்கும் காவிரி கோரிக்கைமறியல் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பா ? சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் திமுகவை சாடும் அதிமுக..

ஆயுத எழுத்து 02.04.2018 - காவிரி வாரியம் : நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு ?
4 April 2018 5:57 AM GMT

ஆயுத எழுத்து 02.04.2018 - காவிரி வாரியம் : நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு ?

(02/04/2018) ஆயுத எழுத்து | காவிரி வாரியம் : நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு ? சிறப்பு விருந்தினராக - தெய்வசிகாமணி, விவசாயிகள் சங்கம் கோகுல இந்திரா, அதிமுக தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர் குமரகுரு, பா.ஜ.க..