நீங்கள் தேடியது "Nammavar"
13 Jan 2019 6:07 PM IST
யார் என்ன செய்தாலும் தமிழ் வாழும் - கமல்ஹாசன்
திருவள்ளுவர் ஆண்டு 2050 தமிழ் நாட்குறிப்பை கமல்ஹாசன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.
23 Dec 2018 2:31 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? - கமல் விளக்கம்
நாடாளுமன்ற தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2018 8:14 PM IST
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை கூட்டம்.
17 Dec 2018 4:47 PM IST
"முதல்வன்" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்
மலையக்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
25 Oct 2018 10:23 PM IST
நம்மவர் - 25.10.2018 - ஆல்வார்ப்பேட்டையில் இருந்து அரசியல் வரை
நம்மவர் - 25.10.2018 - ஆல்வார்ப்பேட்டையில் இருந்து அரசியல் வரை
10 Aug 2018 10:06 PM IST
2019 தேர்தலில் தேவைப்பட்டால் போட்டியிடுவோம் - கமல்
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கமல்ஹாசன்
14 July 2018 1:50 PM IST
"பகுத்தறிவு வாதி என சொல்லிக்கொள்வது ஏன்?"- தமிழிசை கேள்விக்கு கமல் பதில்
"பகுத்தறிவு வாதி என சொல்லிக்கொள்வது ஏன்?"- தமிழிசை கேள்விக்கு கமல் பதில்
1 July 2018 2:38 PM IST
ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் - கமல்
ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
26 Jun 2018 8:34 AM IST
"மலர், மாலைகள் பொன்னாடை வேண்டாம்" - தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்
மலர் மாலைகள், பொன்னாடை தனக்கு அணிவிக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.




