நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? - கமல் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும், ஒரே கருத்து ஒற்றுமை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்