நீங்கள் தேடியது "Nam thamizhar"

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரும் மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
3 Jan 2019 7:20 AM GMT

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரும் மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

களை கட்டி வரும் திருவாரூர் இடைத்தேர்தல் களம் : அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் கருத்து
3 Jan 2019 5:45 AM GMT

களை கட்டி வரும் திருவாரூர் இடைத்தேர்தல் களம் : அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் கருத்து

திருவாரூர் இடைத்தேர்தல் களம் களை கட்டி வரும் நிலையில், அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் தெரிவித்த தகவல்களைப் பார்க்கலாம்

திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
2 Jan 2019 4:16 PM GMT

திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது போட்டியிடுகிறார்.

கேரளாவில் நடந்தது என்ன? - சீமான் விளக்கம்
26 Aug 2018 2:47 PM GMT

கேரளாவில் நடந்தது என்ன? - சீமான் விளக்கம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.