திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
பதிவு : ஜனவரி 02, 2019, 09:46 PM
திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது போட்டியிடுகிறார்.
திருவாரூர் இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ் முழக்கம் சாகுல் அமீது போட்டியிடுகிறார். இதனை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், முதல் வேட்பாளர் பெயரை, நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.