நீங்கள் தேடியது "Muthuramalinga thevar"

நாளை முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா : பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
29 Oct 2019 1:52 PM GMT

நாளை முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா : பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை
20 Feb 2019 3:44 AM GMT

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா: முதல்வர், துணை-முதல்வர் மரியாதை
30 Oct 2018 5:01 AM GMT

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா: முதல்வர், துணை-முதல்வர் மரியாதை

முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
4 Jun 2018 3:45 AM GMT

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

"மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து