நீங்கள் தேடியது "mtc bus"
11 March 2020 1:27 AM IST
கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் மாநகர பேருந்துகள்: கொரோனாவை தடுக்க மாநகர போக்குவரத்து கழகம் அதிரடி
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
2 May 2019 6:40 PM IST
சாலையில் சென்ற கார் தீப்பிடித்து விபத்து...
திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 May 2019 5:50 PM IST
ஓடும் கார்களில் தீ விபத்தை தடுப்பது எப்படி?
ஓடும் கார்களில் தீ விபத்தை தடுப்பது எப்படி? என்பது குறித்து பொறியாளர் பிரபுகாந்தி ஜெயின் விளக்கம்.
4 Feb 2019 2:57 AM IST
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு...
விருத்தாசலம் அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 4 பொறியாளர்கள் உயிரிழந்தனர்.
21 Jan 2019 11:25 AM IST
சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்
சென்னை வியாசர்பாடியில் தடையை மீறி, கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 Dec 2018 12:08 PM IST
அரசு பேருந்து மோதியதில் அப்பளமான கார், 3 பேர் படுகாயம்...
சென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
4 Sept 2018 3:58 PM IST
சென்னையில் 5 ஏசி பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றது - நடராஜன்
சென்னை மாநகரில் 100 ஏசி அரசு பேருந்துகள் ஓடிய நிலையில், தற்போது 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
17 July 2018 9:15 AM IST
ஆபத்தான வகையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
திருவிடைமருதூர் அருகே பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


