நீங்கள் தேடியது "Monsoon survey meeting"

படித்து முடித்தும் பட்டம் பெற முடியாத நிலை : மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்
20 Jan 2020 9:38 PM GMT

"படித்து முடித்தும் பட்டம் பெற முடியாத நிலை" : மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்முறை தேர்வு நடத்தப்படாத‌தால், மாணவர்கள் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி
20 Jan 2020 9:34 PM GMT

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. ​

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
19 Jan 2020 9:17 PM GMT

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: "பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய இயக்குநர்
12 Dec 2019 9:10 AM GMT

"தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மைய இயக்குநர்

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
4 Dec 2019 9:46 AM GMT

"4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு, லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகிறது வட கிழக்கு பருவ மழை :  முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?...
3 Oct 2018 7:06 AM GMT

வருகிறது வட கிழக்கு பருவ மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?...

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டை நோக்கி வரவுள்ள பருவ மழையின் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நீரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்.

மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Sep 2018 6:16 PM GMT

மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.