நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. ​
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி
x
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக  நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. ​நேற்று இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ரெயில் தொழில்நுட்ப கோளாறால், அது சரி செய்யப்பட்ட பின்னர் இரவு 9 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
 


Next Story

மேலும் செய்திகள்