நீங்கள் தேடியது "mk stalin tweet"
30 Dec 2019 4:27 PM IST
தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது - ஸ்டாலின் ட்வீட்
கோலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தன்னை சந்தித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Dec 2019 1:53 PM IST
"சிறுபான்மையினரின் உரிமைகளை காக்க உறுதியேற்போம்" - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகளை காத்திட உறுதியேற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 Nov 2019 12:26 AM IST
"கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பபெறவேண்டும்" - அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கூடங்குளத்திற்கு எதிராக போராடிய போராட்டக்கார்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


