"கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பபெறவேண்டும்" - அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கூடங்குளத்திற்கு எதிராக போராடிய போராட்டக்கார்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பபெறவேண்டும் - அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
கூடங்குளத்திற்கு எதிராக போராடிய போராட்டக்கார்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆயிரக்கணக்கானோர் மீது  போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெறாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், போராட்டகாரர்கள் மீதான வழக்குகளை  உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்