நீங்கள் தேடியது "Missing Baby"
1 July 2019 12:48 PM GMT
ஜம்புகண்டி பகுதியில் மதுக்கடை வேண்டும் என மனு கொடுத்த பழங்குடியின மக்கள்
24-ம் தேதி மதுபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் ரமேஷ் என்பவரது மனைவி ஷோபனா சம்பவ இடத்தில் பலியானாளர்.
16 April 2019 3:18 AM GMT
3 நாட்களில், ரூ. 423 கோடிக்கு மது விற்பனை
தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகள் விடுமுறை என்பதால் நேற்று, கூட்டம் அலைமோதியது.
6 Feb 2019 11:30 PM GMT
முதலமைச்சரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு
சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு.
3 Jan 2019 6:58 AM GMT
தந்தையுடன் வந்த 5 வயது குழந்தை மாயம் : போதையில் குழந்தையை தவறவிட்ட தந்தை
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே தந்தையுடன் வந்த குழந்தை மாயமானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Dec 2018 2:30 AM GMT
அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்... கதறி அழுத பூம் பூம் மாட்டுக்கார குடும்பத்தினர்
அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பூம்-பூம் மாட்டுக்காரரின் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
11 Oct 2018 8:22 AM GMT
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : சுடுகாட்டில் குழந்தையை போட்டுச் சென்ற பெண்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில், இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது
11 Oct 2018 5:19 AM GMT
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில் இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது.