நீங்கள் தேடியது "Meteorological Center"

 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Sep 2019 12:00 PM GMT

" 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Sep 2019 1:56 AM GMT

"கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Aug 2019 9:31 AM GMT

"தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
25 July 2019 3:06 AM GMT

"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25 நாட்கள் நீடித்த அக்னி நட்சத்திரம் நிறைவு
29 May 2019 3:09 AM GMT

25 நாட்கள் நீடித்த அக்னி நட்சத்திரம் நிறைவு

கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம், இன்றுடன் முடிகிறது.

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
29 May 2019 3:01 AM GMT

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

மூன்று நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
26 April 2019 7:30 AM GMT

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது.

அனல் வீசும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
3 April 2019 5:25 AM GMT

"அனல் வீசும்" - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

'நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
2 March 2019 12:01 PM GMT

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

லட்சத்தீவு அருகே நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை, ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் -  வானிலை ஆய்வு மையம்
29 Dec 2018 1:09 PM GMT

நாளை, ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வட கிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ள சூழலில், ஒரிரு இடங்களில், நாளை, ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
3 Oct 2018 3:36 AM GMT

தமிழகத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் 5 நாட்கள் மழை தொடரும் - வானிலை மையம் தகவல்
31 Aug 2018 5:39 AM GMT

சென்னையில் 5 நாட்கள் மழை தொடரும் - வானிலை மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.