நீங்கள் தேடியது "Mental"
6 May 2019 1:23 AM IST
3வது மாடியில் இருந்து குதித்து மனநலம் பாதிக்கப்பட்டவர் இறப்பு - போலீசார் விசாரணை
3வது மாடியில் இருந்து குதித்து மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்ததால் முதியோர் காப்பகத்தில் பரபரப்பு.
10 Feb 2019 6:03 AM IST
வெளி உலகை பார்த்து மகிழ்ந்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தினர்...
மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்ட மனநோயாளிகள்.
5 Feb 2019 12:36 AM IST
7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்...
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Dec 2018 2:31 AM IST
மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதித்த நிலையில் சென்னையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
26 Sept 2018 10:46 AM IST
மன நோயாளி இளைஞரை அடித்து படுகொலை...
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த சங்கர் செல்போன் திருடியதாக குற்றஞ்சாட்டி, அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரும் அவரது நண்பரும் சேர்ந்து, மாமரத்தில் கட்டில் வைத்து தாக்கியுள்ளனர்.
2 Sept 2018 9:17 PM IST
நெடுஞ்சாலையில் படுத்து, உருண்ட மனநோயாளி
ஒசூர் அருகே சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் 45 வயது கொண்ட மன நோயாளி சுற்றி வருகிறார்.
27 Jun 2018 4:37 PM IST
20 ஆண்டுகளாக கால்புண்ணுடன் அவதிபட்ட மன நோயாளி - மருத்துவமனையில் சேர்த்த முக நூல் நண்பர்கள், 1 மாத சம்பளத்தை சிகிச்சைக்காக வழங்கிய காவலர்
20 ஆண்டுகளாக காலில் புண்ணுடன் அவதிபட்டு வந்த மன நோயாளியை முக நூல் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தது சிகிச்சை அளித்தனர்.




