நீங்கள் தேடியது "Meenakshi temple"

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு  மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம்
14 April 2020 9:56 AM IST

"தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம்"

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க பாவாடை அணிவித்தும் சுந்தரேஸ்வரருக்கு வைர பட்டை அணிவித்தும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுகிறது - சுந்தரவடிவேல், ஆலய பாதுகாப்பு குழு
2 Feb 2019 12:22 PM IST

மீனாட்சி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுகிறது - சுந்தரவடிவேல், ஆலய பாதுகாப்பு குழு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில் இடிந்த வீர வசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ஆலய பாதுகாப்பு குழு குற்றஞ்சாட்டி உள்ளது.

தமிழக கோயில்களில் பூ, பழம் விற்கும் கடைகளை திறக்க இடைக்கால தடை
19 July 2018 6:22 PM IST

தமிழக கோயில்களில் பூ, பழம் விற்கும் கடைகளை திறக்க இடைக்கால தடை

கோவில் வளாகங்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்க கடை திறக்கலாம் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் எதிரொலி - மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி
17 July 2018 4:57 PM IST

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் எதிரொலி - மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், 5 மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
12 July 2018 5:51 PM IST

மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே உள்ள 51 கடைகளை திறக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.