"தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம்"

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க பாவாடை அணிவித்தும் சுந்தரேஸ்வரருக்கு வைர பட்டை அணிவித்தும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு  மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம்
x
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க பாவாடை அணிவித்தும் சுந்தரேஸ்வரருக்கு வைர பட்டை அணிவித்தும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என கோவில் இணை ஆணையர் நடராஜன்  தெரிவித்தார். சிறப்பு பூஜையின் போது அம்மன் - சுவாமி சன்னதிகளில் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படும் என்றும்பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும்  கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்