நீங்கள் தேடியது "Medical Field"

750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்றரை மாத தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது
12 Jun 2019 11:58 AM GMT

750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்றரை மாத தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது

1 கிலோவிற்கு குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது அரிதாக பார்க்கப்படுகிறது.

எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்
15 May 2019 1:20 PM GMT

எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்

இந்தியாவிலே முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நீக்கும் அறுவை சிகிச்சையை செய்து சென்னை அப்பல்லோ சாதனை நிகழ்த்தியுள்ளது

99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...
31 March 2019 1:41 PM GMT

99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...

சேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.

மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
29 Oct 2018 10:47 AM GMT

மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மருத்துவத்துறையில், நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

1500 மருத்துவர்கள், 4000 செவிலியர்கள் விரைவில் நியமனம் - விஜய பாஸ்கர்
25 Jun 2018 10:48 AM GMT

"1500 மருத்துவர்கள், 4000 செவிலியர்கள் விரைவில் நியமனம்" - விஜய பாஸ்கர்

சுகாதாரத் துறையில் 108 புதிய அறிவிப்புகள் மூலம் மருத்துவமனைகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார் - விஜய பாஸ்கர்