நீங்கள் தேடியது "Measures"

நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை
9 Oct 2021 6:09 PM IST

"நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை"

காவிரி ஆற்றில் கழிவு நீர் வெளியேற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க, 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு
14 Oct 2018 10:18 PM IST

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று ஆய்வு செய்தார்.

மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...
5 Oct 2018 4:56 PM IST

மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...

மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளாவை போல வெள்ளம் வந்தால் சமாளிக்க தயார்  -  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
29 Aug 2018 10:40 PM IST

கேரளாவை போல வெள்ளம் வந்தால் சமாளிக்க தயார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கேரளாவை போல, தமிழகத்திலும் கனமழை மற்றும் வெள்ளம் வந்தால் சமாளிக்க தயாராக உள்ளோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மழை வெள்ள பாதிப்பை தடுக்க துணை ராணுவம் - தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை
16 Aug 2018 4:12 PM IST

"மழை வெள்ள பாதிப்பை தடுக்க துணை ராணுவம்" - தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை

மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, மத்திய துணை ராணுவப் படைகளை அழைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

காவிரியில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
16 Aug 2018 4:04 PM IST

காவிரியில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.