நீங்கள் தேடியது "MDMK Cadres"

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? -  வைகோ விளக்கம்
17 Sept 2019 7:25 PM IST

மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - வைகோ விளக்கம்

தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

புகைப்படத்திற்கு பணம் இல்லையா..? தொண்டரை விரட்டிய வைகோ
15 Aug 2019 2:43 AM IST

புகைப்படத்திற்கு பணம் இல்லையா..? தொண்டரை விரட்டிய வைகோ

ஆம்பூரில் காசு கொடுக்காததால் போட்டோ எடுக்க மறுத்து தொண்டரை விரட்டினார் வைகோ.

அண்ணா பிறந்தநாள் மாநாட்டை தொடங்கி வைக்க ஸ்டாலினை அழைக்க முடிவு - வைகோ
10 Aug 2019 5:01 PM IST

அண்ணா பிறந்தநாள் மாநாட்டை தொடங்கி வைக்க ஸ்டாலினை அழைக்க முடிவு - வைகோ

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு - கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு
11 July 2018 6:33 PM IST

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு - கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 30 பேர் மீது கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு.

வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் சரமாரி தாக்குதல்
7 July 2018 7:44 AM IST

வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் சரமாரி தாக்குதல்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் சிலரை, ம.தி.மு.க.-வினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது