அண்ணா பிறந்தநாள் மாநாட்டை தொடங்கி வைக்க ஸ்டாலினை அழைக்க முடிவு - வைகோ

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மாநாட்டை தொடங்கி வைக்க திமுக தலைவர் ஸ்டாலினை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்