நீங்கள் தேடியது "Maratha"

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரம் : மத்திய அரசு தலையிட வேண்டும் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
6 May 2021 12:46 PM IST

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரம் : மத்திய அரசு தலையிட வேண்டும் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் பிரதமரும், ஜனாதிபதியும் தலையிட மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மராத்தா சமூகம்- 16% இட ஓதுக்கீடு ரத்து... உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு
5 May 2021 1:30 PM IST

மராத்தா சமூகம்- 16% இட ஓதுக்கீடு ரத்து... உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது

இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் 2-வது நாளாக போராட்டம் : கடையடைப்பு, மறியல், பேரணியால் பரபரப்பு
25 July 2018 1:36 PM IST

இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் 2-வது நாளாக போராட்டம் : கடையடைப்பு, மறியல், பேரணியால் பரபரப்பு

மராத்தா சமூகத்தினர் முழு அடைப்பு போராட்டத்தால் மகாராஷ்டிராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.