மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரம் : மத்திய அரசு தலையிட வேண்டும் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் பிரதமரும், ஜனாதிபதியும் தலையிட மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரம் : மத்திய அரசு தலையிட வேண்டும் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
x
மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரம் : மத்திய அரசு தலையிட வேண்டும் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள் 

மராத்தா இடஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் பிரதமரும், ஜனாதிபதியும் தலையிட மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது எனக் கூறியுள்ளார். மேலும், முத்தலாக் தடை சட்டத்துக்காக 370-வது பிரிவை ரத்து செய்தது, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீட்டடுத்தது போன்று மத்திய அரசு அவசர நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்