நீங்கள் தேடியது "many"

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிப்பு
21 Feb 2019 7:34 PM GMT

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புயல் பாதிப்பு - ஸ்டாலின் எத்தனை முறை சென்றார்...? - தமிழிசை சௌந்தரராஜன்
4 Dec 2018 10:55 AM GMT

புயல் பாதிப்பு - ஸ்டாலின் எத்தனை முறை சென்றார்...? - தமிழிசை சௌந்தரராஜன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் உள்ளிட்டோர், எத்தனை முறை நேரில் சென்று பார்த்தனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர் : நீதிபதி சரமாரி கேள்வி- விஷால் திணறல்
26 Oct 2018 7:47 AM GMT

நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர் : நீதிபதி சரமாரி கேள்வி- விஷால் திணறல்

சேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் -  உலக சுகாதார நிறுவனம்
4 Aug 2018 12:55 PM GMT

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் - உலக சுகாதார நிறுவனம்

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது