புயல் பாதிப்பு - ஸ்டாலின் எத்தனை முறை சென்றார்...? - தமிழிசை சௌந்தரராஜன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் உள்ளிட்டோர், எத்தனை முறை நேரில் சென்று பார்த்தனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் உள்ளிட்டோர், எத்தனை முறை நேரில் சென்று பார்த்தனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். புயல் பாதிப்பு விவகாரத்தில் ஸ்டாலின் எதிர்மறை அரசியல் செய்வதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்