நீங்கள் தேடியது "How"
7 Feb 2019 5:55 PM IST
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
தமிழகத்தில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
4 Dec 2018 4:25 PM IST
புயல் பாதிப்பு - ஸ்டாலின் எத்தனை முறை சென்றார்...? - தமிழிசை சௌந்தரராஜன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் உள்ளிட்டோர், எத்தனை முறை நேரில் சென்று பார்த்தனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
24 Nov 2018 5:13 PM IST
தண்ணீரை சுத்திகரிக்கும் கருவி குறித்து விளக்கும் நடிகை கஸ்தூரி...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவி ஒன்றை நடிகை கஸ்தூரி நிவாரணப் பொருளாக வழங்கி வருகிறார்.
10 Nov 2018 4:52 PM IST
ரயிலில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? - போலீசாரிடம் நடித்துக் காட்டிய கொள்ளையர்கள்
சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என சம்பவ இடத்தில் கொள்ளையர்கள் போலீசாரிடம் நடித்து காட்டினர்.
8 Oct 2018 6:27 PM IST
அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி? - உயர் நீதிமன்றம் கேள்வி
புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ரகசிய கடிதங்கள் வெளியானது குறித்து பொது தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Oct 2018 5:38 PM IST
ரஜினியின் முறுக்கு மீசை தோற்றம் எப்படி?... வீடியோவை வெளியிட்ட நடிகர்...
பேட்ட படத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தரும் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.



