ThanthiTvPodcast | இந்தியா பற்றிய ஐநாவின் அதிர்ச்சி ரிப்போர்ட்...ஒவ்வொரு இந்தியருக்கும் தலைகுனிவு

x

பிரசவ காலத்தில் பெண்கள் இறப்பு இந்தியாவில் அதிகமாக இருப்பதாக வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு.

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவினு சொல்லப்பட்ற அளவுக்கு மிக சிக்கலான ஒரு விஷயம். 10 மாதங்கள் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுப்பதற்குள் பெண் படும்

கஷ்டங்களை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. பெண்ணாக இருந்து அதை அனுபவிப்பவர்களுக்கே புரியும்னு சொல்வாங்க.

இன்று இந்தியா அறிவியல், மருத்துவம், விண்வெளினு பல துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கு. நிலாவுல

கூட கால்பதிச்சிட்டோம். ஆனா, பிரசவ காலத்தில் பல்வேறு காரணங்களால் ஆயிரகணக்கான தாய்மார்களை, இளம்பெண்களை

ஒவ்வொரு ஆண்டும் இழந்து வருகிறோம் என்கிற துயரமான

செய்தி நமக்கு கிடைச்சிருக்கு.https://youtu.be/W9kPmQCsmJo


Next Story

மேலும் செய்திகள்