நீங்கள் தேடியது "Madurai High Court Bench"

நிலம் பத்திர பதிவுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் - சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
31 July 2019 4:47 AM GMT

நிலம் பத்திர பதிவுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் - சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அறக்கட்டளைக்கு தானமாக பெற்ற நிலத்திற்கு பத்திர பதிவு செய்து தர 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
26 April 2019 2:28 AM GMT

நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்களளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
15 Feb 2019 12:22 PM GMT

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி - மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி விவகாரத்தில் மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையை பார்க்கும் போது தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கைதிகள் ஊதியத்தில் 50% பிடித்தம் சட்ட விரோதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
4 Feb 2019 10:31 PM GMT

கைதிகள் ஊதியத்தில் 50% பிடித்தம் சட்ட விரோதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் தமிழ்நாடு சிறை விதி 481 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாக நடத்தகோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து
4 Jan 2019 2:34 AM GMT

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாக நடத்தகோரிய மனு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரே, ஜல்லிக்கட்டை நடத்தலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு : விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்
14 Nov 2018 4:38 AM GMT

இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு : விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
30 July 2018 11:51 AM GMT

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

அனைத்து கனிம வளங்களையும் அரசே ஆன்லைன் மூலமே விற்பனை செய்ய வேண்டும் - மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு
9 Jun 2018 8:19 AM GMT

அனைத்து கனிம வளங்களையும் அரசே ஆன்லைன் மூலமே விற்பனை செய்ய வேண்டும் - மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு

மணல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை அரசே ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வேண்டும் - மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு