நீங்கள் தேடியது "list"
12 Jan 2023 2:34 AM GMT
கிராம உதவியாளர்கள் பணி- இறுதி பட்டியல் வெளியீடு - சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வலியுறுத்தல்
14 Sep 2021 10:17 AM GMT
பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
4 July 2021 2:44 AM GMT
தேர்தலுக்கு முன்பே வெளியான பட்டியல்.. குற்றப்பிரிவில் தேர்தல் ஆணையம் புகார்
கேரள மாநில வாக்காளர் பட்டியலை கசிய விட்டதாக தேர்தல் ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10 March 2021 10:11 AM GMT
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியல்... 40 பேர் அடங்கிய பெயர் பட்டியல் வெளியீடு
மேற்கு வங்காளம், அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவிருக்கும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
26 May 2019 2:28 PM GMT
அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் எதிரொலி : இந்திய ஜவுளி ஏற்றுமதி உயரும் வாய்ப்பு
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தியது.
22 March 2019 11:07 PM GMT
பிரதமர் மோடி மீது கனிமொழி, வைகோ குற்றச்சாட்டு
"மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தடுக்க தவறி விட்டது"
22 March 2019 11:04 PM GMT
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நள்ளிரவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
31 Jan 2019 4:26 AM GMT
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
22 Jan 2019 3:33 AM GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு இந்துப் பெண் போட்டியிடுவது உறுதி ? :வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரீஸ் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த துளசி கபார்டு ஆகிய இருவரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு இந்துப்பெண் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
5 Jan 2019 3:13 AM GMT
"ஜன. 21-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
திருவாரூர் தொகுதி தவிர தமிழகத்தில் உள்ள மற்ற சட்டமன்ற தொகுதிகளில், வரும் 21ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2018 4:06 PM GMT
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் விவகாரம் : ஜன. 10 வரை அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, ஜனவரி 10 ம் தேதி வரை, அவகாசம் வழங்கி, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
7 Dec 2018 4:43 AM GMT
வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல்...
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.