#Breaking|| கர்நாடகாவே எதிர்பார்த்த அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு.. சீனியர்கள் இடையே மல்லுக்கட்டு

x

கர்நாடகா முதல்வர் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

அமைச்சராகிறார் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே

இன்று பதவி ஏற்க உள்ள 8 அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் தலைமை

மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ஜாமீர் அகமத்கான் உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்

முதல் அமைச்சரவை பட்டியலில், புதிய எம்.எல்.ஏ-க்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. அனைவருமே மூத்த தலைவர்கள்

லிங்காயத் அமைப்பு, தாழ்த்தப்பட்ட பிரிவு, சிறுபான்மையினருக்கு கர்நாடகா அமைச்சரவையில் பிரதிநிதித்துவம்


Next Story

மேலும் செய்திகள்