நீங்கள் தேடியது "Kumki"

ஹீரோவாக மாற போகும் மக்களின் நண்பன் - சின்னத்தம்பி யானை
11 Nov 2019 2:22 AM GMT

ஹீரோவாக மாற போகும் மக்களின் நண்பன் - 'சின்னத்தம்பி' யானை

கடந்த 9 மாதங்களுக்கு முன் வனத்துறையிருக்கு ஆட்டம் காட்டி, மக்களையும் துன்புறுத்தாமல், அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த யானை சின்னத்தம்பி மீண்டும் கலக்க தயாராகிவிட்டது... யானை சின்னத்தம்பி குறித்த புதிய அப்டேட்டை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம்
23 Feb 2019 3:42 AM GMT

கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன

சின்னதம்பியை விரட்ட புதிய கும்கி யானை - கும்கி யானைகள் மிரண்டு ஒடியதால் முடிவு
10 Feb 2019 6:42 AM GMT

சின்னதம்பியை விரட்ட புதிய கும்கி யானை - கும்கி யானைகள் மிரண்டு ஒடியதால் முடிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பியை விரட்ட புதிய கும்கி யானையை வரவழைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

பயிர்களை யானைகள் அழித்து வருவதாக வனத்துறையினரிடம் பெண் விவசாயி கண்ணீர்...
9 Feb 2019 9:13 PM GMT

பயிர்களை யானைகள் அழித்து வருவதாக வனத்துறையினரிடம் பெண் விவசாயி கண்ணீர்...

உடுமலை அருகே பயிர்களை அழித்து வருவதால் சின்னத்தம்பி மற்றும் கும்கி யானைகளை உடனே அகற்ற வேண்டும் என பெண் விவசாயி ஒருவர் வனத்துறையிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.

கரும்புகளை மேய்ந்துவிட்டு உறங்கிய சின்னதம்பி...
8 Feb 2019 11:16 PM GMT

கரும்புகளை மேய்ந்துவிட்டு உறங்கிய சின்னதம்பி...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.

கும்கி யானையுடன் விளையாடும் சின்னதம்பி...
3 Feb 2019 6:03 PM GMT

கும்கி யானையுடன் விளையாடும் சின்னதம்பி...

வீடுகளை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.