நீங்கள் தேடியது "Kodiveri Dam"

கொடிவேரி தடுப்பணையை ஆய்வு செய்த அமைச்சர் - சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை
10 July 2020 12:57 PM GMT

கொடிவேரி தடுப்பணையை ஆய்வு செய்த அமைச்சர் - சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

கொடிவேரி அணையில் பெருக்கெடுத்த வெள்ளம் - சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிப்பு
1 Jan 2020 10:58 AM GMT

கொடிவேரி அணையில் பெருக்கெடுத்த வெள்ளம் - சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையிலிருந்து நீர் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் மலர்தூவி திறந்து வைத்தார்
11 Aug 2019 11:27 AM GMT

கொடிவேரி அணையிலிருந்து நீர் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் மலர்தூவி திறந்து வைத்தார்

கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலம் அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை மலர்தூவி திறந்து வைத்தார்.

பாசன தண்ணீர் அளவு குறையாமல் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள்
20 Jun 2019 9:05 AM GMT

பாசன தண்ணீர் அளவு குறையாமல் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள்

பாசனத்திற்கான தண்ணீரின் அளவு குறையாமல், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடிவேரி தடுப்பணை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
1 Jan 2019 1:58 PM GMT

கொடிவேரி தடுப்பணை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு - மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள்...
12 July 2018 12:25 PM GMT

கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு - மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள்...

கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு. அமைச்சர்கள் செங்கோட்டையன்,கருப்பண்ணன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.