நீங்கள் தேடியது "Kodaikanal Forest"

கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...
26 Jun 2019 3:31 AM GMT

கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாள் விழா :  நகராட்சி ஆணையர்  இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
26 May 2019 10:07 AM GMT

கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாள் விழா : நகராட்சி ஆணையர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கொடைக்கானல் நகரின் 174 வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில்கலந்துகொண்ட நகராட்சி ஆணையர் முருகேசன் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்

விவசாய நிலங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை
25 March 2019 12:09 PM GMT

விவசாய நிலங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை

காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல் அருகே வேகமாக பரவும் காட்டு தீ
25 Feb 2019 3:24 AM GMT

கொடைக்கானல் அருகே வேகமாக பரவும் காட்டு தீ

கொடைக்கானல் அருகே தேன்பண்ணை, பேத்துப்பாறை, பெருமாள்மலை பிரிவு ஆகிய இடங்களில் காட்டுத் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது.