கொடைக்கானல் அருகே வேகமாக பரவும் காட்டு தீ

கொடைக்கானல் அருகே தேன்பண்ணை, பேத்துப்பாறை, பெருமாள்மலை பிரிவு ஆகிய இடங்களில் காட்டுத் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது.
கொடைக்கானல் அருகே வேகமாக பரவும் காட்டு தீ
x
கொடைக்கானல் அருகே தேன்பண்ணை, பேத்துப்பாறை, பெருமாள்மலை பிரிவு ஆகிய இடங்களில் காட்டுத் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது. இந்த திடீர் தீ விபத்தால், கொடைக்கானல் நகர் புகை மண்டலமாக காட்சி அளித்தது. வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதியுற்றனர். கண்ணெரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் தீயை அணைத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்