நீங்கள் தேடியது "Kerala relief fund"

கேரளாவுக்கு திமுக அனுப்பிய 50 டன் அரிசி : ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு
4 Sep 2018 8:43 AM GMT

கேரளாவுக்கு திமுக அனுப்பிய 50 டன் அரிசி : ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி
1 Sep 2018 2:50 AM GMT

கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி

கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள்.

கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது
31 Aug 2018 6:49 AM GMT

கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது

கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு - ராகவா லார​ன்ஸ்
23 Aug 2018 7:32 AM GMT

"கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு" - ராகவா லார​ன்ஸ்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் வரும் சனிக்கிழமை அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளா நிவாரணம் : மகளின் ஆசையை நிறைவேற்றிய துணிக்கடை உரிமையாளர்
23 Aug 2018 5:44 AM GMT

கேரளா நிவாரணம் : மகளின் ஆசையை நிறைவேற்றிய துணிக்கடை உரிமையாளர்

விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் ஒருவர், தமது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து புதுத்துணிகளையும் கேரள மக்களுக்கு வழங்கியுள்ளார்.

கேரள வெள்ள பாதிப்பு : நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம்  உதவி
21 Aug 2018 3:24 PM GMT

கேரள வெள்ள பாதிப்பு : நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி

கேரள வெள்ள பாதிப்பிற்கு உதவும் விதமாக நடிகர் விஜய், கேரளாவின் அனைத்து மாவட்டத்தில் உள்ள தனது ரசிகர் மன்றங்களுக்கு தலா 3 லட்சம் வழங்கியுள்ளார்.