வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
115 viewsமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
1100 viewsமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்
1100 viewsகாவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
200 viewsபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.
25 viewsநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.
44 viewsபாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
34 viewsநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.
130 viewsதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
29 viewsஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.
32 views