நீங்கள் தேடியது "DMK relief fund for kerala"

கேரளாவுக்கு திமுக அனுப்பிய 50 டன் அரிசி : ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு
4 Sep 2018 8:43 AM GMT

கேரளாவுக்கு திமுக அனுப்பிய 50 டன் அரிசி : ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.