கேரள வெள்ள பாதிப்பு : நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி

கேரள வெள்ள பாதிப்பிற்கு உதவும் விதமாக நடிகர் விஜய், கேரளாவின் அனைத்து மாவட்டத்தில் உள்ள தனது ரசிகர் மன்றங்களுக்கு தலா 3 லட்சம் வழங்கியுள்ளார்.
கேரள வெள்ள பாதிப்பு : நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம்  உதவி
x
கேரள வெள்ள பாதிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். திரையுலகத்தில் இருந்து பல நடிகர், நடிகைகளும் உதவியுள்ளனர். கேரள வெள்ள பாதிப்பிற்கு உதவும் விதமாக நடிகர் விஜய், கேரளாவின் அனைத்து மாவட்டத்தில் உள்ள தனது ரசிகர் மன்றங்களுக்கு தலா 3 லட்சம் வழங்கியுள்ளார். இது தவிர்த்து தமிழகத்திலிருந்து 15 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்