நீங்கள் தேடியது "Kamal Remark"

கமல் சொன்னது தவறு என்றால், அமைச்சர் சொன்னதும் தவறே - கருணாஸ்
15 May 2019 6:13 AM GMT

கமல் சொன்னது தவறு என்றால், அமைச்சர் சொன்னதும் தவறே - கருணாஸ்

கமல் மீது வழக்கு தொடர்ந்தால், அமைச்சர் மீதும் வழக்கு போடவேண்டும் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்து தவறு அல்ல - வைகோ
14 May 2019 8:22 PM GMT

கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்து தவறு அல்ல - வைகோ

கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்து தவறு இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
14 May 2019 11:13 AM GMT

ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பத​வியில் இருந்து நீக்க வேணடும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

3-வது அணிக்கு எப்படி தாவலாம் என ஸ்டாலின் திட்டம் - அன்புமணி ராமதாஸ்
14 May 2019 10:47 AM GMT

3-வது அணிக்கு எப்படி தாவலாம் என ஸ்டாலின் திட்டம் - அன்புமணி ராமதாஸ்

கமலின் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார் கமல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
14 May 2019 10:04 AM GMT

இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார் கமல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல் வருத்தம் தெரிவித்தால் கருத்தை வாபஸ் பெற தயார் தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.