கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்து தவறு அல்ல - வைகோ

கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்து தவறு இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்திருப்பது சட்ட விரோதமானது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்து தவறு அல்ல என்றார்.

Next Story

மேலும் செய்திகள்