நீங்கள் தேடியது "Justice Vimala"

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு - 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
9 July 2018 8:02 AM GMT

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு - 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தகுதி நீக்க கோரும் வழக்கில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி சத்தியநாராயணன் - சிறு குறிப்பு
27 Jun 2018 8:09 AM GMT

நீதிபதி சத்தியநாராயணன் - சிறு குறிப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ள சத்யநாராயணன் பற்றி தெரிந்து கொள்ளலாம்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
27 Jun 2018 4:45 AM GMT

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மேல்முறையீடு.
26 Jun 2018 7:50 AM GMT

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மேல்முறையீடு.

நம்பிக்கை வாக்கெடுப்பில், பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த, 7 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - தினகரன் நம்பிக்கை
25 Jun 2018 3:13 AM GMT

"எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன் நம்பிக்கை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

17 எம்எல்ஏக்கள் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் குறித்து வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து..
24 Jun 2018 3:02 PM GMT

17 எம்எல்ஏக்கள் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் குறித்து வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து..

17 எம்எல்ஏக்கள் வழக்கு : 3வது நீதிபதி விமலா, வழக்கை விசாரிக்க உள்ளார்.

முடிந்தால், 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துங்கள் - சீமான்
19 Jun 2018 1:26 PM GMT

"முடிந்தால், 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துங்கள்" - சீமான்

"முடிந்தால், 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் தேர்தல் நடத்துங்கள்" - சீமான் வலியுறுத்தல்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு - 3வது நீதிபதி விமலா யார்..?
19 Jun 2018 7:04 AM GMT

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு - 3வது நீதிபதி விமலா யார்..?

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு - 3வது நீதிபதி விமலா யார்..?