தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக சட்டப்பேரவை செயலாளரும், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்டு முடிவு எடுக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இதனிடையே, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்