நீங்கள் தேடியது "jallikattu protest"

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி
4 Aug 2019 9:27 PM GMT

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி

பெளத்த இடமாக விளங்கிய காஞ்சிபுரம் தற்போது அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டதாக சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்
4 Aug 2019 9:23 PM GMT

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

அனுமதி இல்லாமல் நடைபெற்ற கட்டுமாடு மஞ்சுவிரட்டு...
13 Jun 2019 9:17 AM GMT

அனுமதி இல்லாமல் நடைபெற்ற கட்டுமாடு மஞ்சுவிரட்டு...

ஜெயங்கொண்டநிலை மந்தை கருப்பர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனுமதி இல்லாமல் கட்டுமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

நடிகர்கள் கருணாஸ், சூரி, விமல் பங்கேற்ற வடமாடு மஞ்சுவிரட்டு...
9 Feb 2019 10:54 PM GMT

நடிகர்கள் கருணாஸ், சூரி, விமல் பங்கேற்ற வடமாடு மஞ்சுவிரட்டு...

சிவகங்கையில் நடிகர் கருணாஸ் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு
1 Feb 2019 9:09 PM GMT

"ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு"

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது வாகனம் மீது தீ வைக்கப்பட்டது தொடர்பான விசாரணையில், தேனீக்களை கலைப்பதற்காக தீ வைக்கப்பட்டதாக போலீசார் சாட்சியம் அளித்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
3 Sep 2018 6:01 AM GMT

மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு வன்முறை : காவல்துறைக்கு ஆதரவாக பொதுமக்கள் சாட்சி - விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்
1 Aug 2018 9:59 AM GMT

ஜல்லிக்கட்டு வன்முறை : காவல்துறைக்கு ஆதரவாக பொதுமக்கள் சாட்சி - விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, வெளி நபர்களால் வன்முறை ஏற்பட்டது என பலர் தெரிவித்துள்ளதாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார்

கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
5 July 2018 3:40 AM GMT

கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.