கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்