நீங்கள் தேடியது "Interim Stay"
16 May 2020 12:02 AM IST
(15/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால டாஸ்மாக் : சிக்கல் யாருக்கு..?
சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அதிமுக // பாலு, பாமக // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // அப்பாவு, திமுக // பெரியசாமி, டாஸ்மாக் ஊழியர் சங்கம்
17 Aug 2019 3:15 AM IST
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பு: "ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து"- உயர்நீதிமன்றம்
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்புக்கு, நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
15 Aug 2019 1:43 AM IST
புத்தகப் பைகள், காலணிகள் கொள்முதல் டெண்டர் : இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தக பை மற்றும் காலணி கொள்முதலுக்கான டெண்டரை திறக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 May 2019 12:48 AM IST
தேர்தலை சந்திக்க பயந்து தகுதி நீக்க நடவடிக்கை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
குறுக்கு வழியில் ஆட்சியை தொடர அதிமுகவினர் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
10 April 2019 1:23 PM IST
ஜெயலலிதா மரணம் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் அப்பலோ நிர்வாகம் மேல்முறையீடு...
ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
29 Jan 2019 2:48 AM IST
ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
10 July 2018 5:11 PM IST
பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.




